Pause adblock if can't play video
Unanswered question about Vikram Lander communication lost

Oneindia Tamil

2425 Subscrice



சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது ஏன், எப்படி நிகழ்ந்தது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது.

Chandrayaan 2: The one unanswered question about Vikram Lander communication lost.