டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...
DriveSpark Tamil

DriveSpark Tamil

47Subscrice


இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,000 எல்என்ஜி ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.