நிஸான் மேக்னைட் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!
DriveSpark Tamil

DriveSpark Tamil

47Subscrice


இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. எங்களது டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.