தொடர்ந்து மாற்றப்படும் அதிகாரிகள்.. சிலருக்கு அதிருப்தி.. சிலருக்கு ஏமாற்றம்
Oneindia Tamil

Oneindia Tamil

3226Subscrice


According to the sources, Some Senior IAS officers are not happy over the recent transfers.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 30 நாட்கள் ஆட்சியின் சாதனைகள் கொண்டாடப்பட்டு வரும் அதேநேரத்தில் அதிகாரிகள் இடம் மாற்ற விவகாரம் கோட்டை வடாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.