முதல்வர் Stalin போட்ட உத்தரவு!அதிரடியில் குதித்த செந்தில் பாலாஜி
Oneindia Tamil

Oneindia Tamil

3226Subscrice


#CMStalin

chennai minister senthil balaji says about power cut in tamilnadu

சென்னை: மின்தடையே இருக்கக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.. அதனால், முதல்வரின் அறிவுறுத்தலின்படி மின்வாரியம் செயல்படுகிறது.. இனி மின்தடை குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்