நெல்லை இருட்டு கடை அல்வா கடை உரிமையாளர் தற்கொலை
Oneindia Tamil

Oneindia Tamil

3016Subscrice


கொரோனா இருப்பது தெரிந்ததும் அதை ஜீரணிக்கவே முடியாத வேதனையிலும், கடுமையான மன அழுத்தத்திலும், தூக்கு போட்டு தொங்கிவிட்டார் இருட்டுக்கடை அல்வா ஓனர் ஹரிசிங்.. நெல்லை மக்கள் இந்த அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.