Shaktikanta Das press meet. | Repo rate reduced  ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு..
Oneindia Tamil

Oneindia Tamil

3128Subscrice


ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும் என்றும் அவர் கூறினார்


RBI chief Shaktikanta Das to hold briefing at 10 AM, days after Nirmala Sitharaman gives details of economic relief package